18 வயது அதிகமான இயக்குநருடன் ரொமான்ஸில் நடிகை அமலா பால்!
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பேர் போன பிரபலங்களில் ஒருவர் நடிகை அமலா பால். சினிமாவில் வந்த முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கி அதன்பின் பல படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகையாக வளம் வந்தார். இயக்குநர் ஏ.ல். விஜய்யை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். இதற்கு காரணம் ஒரு நடிகரையும் குறிப்பிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து சமர்சனம், கிசுகிசு என அனைத்தும் காதில் போட்டுக்கொள்ளாமல் கொரானா லாக்டவுனை அவர் நண்பர்களுடன் கும்மாளம் போட்டு கழித்தார். … Continue reading 18 வயது அதிகமான இயக்குநருடன் ரொமான்ஸில் நடிகை அமலா பால்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed